தமிழ் காபினெட் அமைச்சர் யின் அர்த்தம்

காபினெட் அமைச்சர்

பெயர்ச்சொல்

  • 1

    அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்று அரசின் கொள்கைகளை வகுக்கும், ஒரு துறையின் முழுப் பொறுப்பையும் நிர்வகிக்கும் அமைச்சர்.

    ‘காபினெட் அமைச்சர் பதவி வரும் என்று எதிர்பார்த்தவருக்கு இணை அமைச்சர் பதவிதான் கிடைத்தது’