தமிழ் காப்பகம் யின் அர்த்தம்

காப்பகம்

பெயர்ச்சொல்

  • 1

    (தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ள முடியாதவர்களை) பொறுப்பேற்றுக் கவனிக்கும் இல்லம்.

    ‘குழந்தைகள் காப்பகம்’
    ‘மனநலக் காப்பகம்’
    ‘முதியோர் காப்பகம்’