தமிழ் காமக்கிழத்தி யின் அர்த்தம்

காமக்கிழத்தி

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு காம இச்சைக்காக மட்டும் வைத்திருக்கும் பெண்; ஆசைநாயகி.

    ‘ஆயுள் முழுக்கப் பண்ணையாரின் காமக்கிழத்தியாகவே வாழ்ந்து அவள் இறந்துபோனாள்’