தமிழ் காமதேனு யின் அர்த்தம்

காமதேனு

பெயர்ச்சொல்

  • 1

    (கேட்டதையெல்லாம் தருவதாகக் கூறப்படும்) தேவலோகப் பசு.