தமிழ் காம்புச்சத்தகம் யின் அர்த்தம்

காம்புச்சத்தகம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பாய், பெட்டி போன்றவற்றைப் பின்னுவதற்கான) ஓலையை நறுக்கப் பயன்படும் சிறிய கத்தி.

    ‘ஓலையைச் சீவும்போது காம்புச்சத்தகம் விரலைச் சீவிவிட்டது’