தமிழ் காமாட்சி விளக்கு யின் அர்த்தம்

காமாட்சி விளக்கு

பெயர்ச்சொல்

  • 1

    சற்று உயர்ந்த கூம்பு வடிவப் பகுதியில் அம்மன் வடிவம் பொறிக்கப்பட்டதும் குழிவான பகுதியில் திரியிட்டு எண்ணெய் ஊற்றும் வகையில் அமைக்கப்பட்டதுமான உலோக விளக்கு.