தமிழ் காயகல்பம் யின் அர்த்தம்

காயகல்பம்

பெயர்ச்சொல்

  • 1

    (சித்த வைத்தியத்தில்) உடலுக்கு வலிமையையும் இளமையையும் தரும் மருந்து.

    ‘நெல்லிக்காய் காயகல்பத் தன்மை கொண்டது’