தமிழ் காய்ச்சல் யின் அர்த்தம்

காய்ச்சல்

பெயர்ச்சொல்

  • 1

    இயல்பாக இருக்க வேண்டிய சூட்டைவிட உடலில் அதிகமாகச் சூடு இருக்கும் (நோயின் அறிகுறியான) நிலை.

தமிழ் காய்ச்சல் யின் அர்த்தம்

காய்ச்சல்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு