தமிழ் காய்ச்சிவடித்தல் யின் அர்த்தம்

காய்ச்சிவடித்தல்

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    ஒரு திரவத்தை வெப்பப்படுத்துவதன்மூலம் ஆவியாக்கி அதைக் குளிரவைத்து மீண்டும் திரவமாக்கும் முறை.