தமிழ் காயடி யின் அர்த்தம்

காயடி

வினைச்சொல்-அடிக்க, -அடித்து

  • 1

    (ஆடு, மாடு போன்ற விலங்குகளில் ஆண் விலங்கின் விதையை நசுக்கி) இனப்பெருக்கம் செய்ய முடியாதபடி ஆக்குதல்.