காய்ப்பு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : காய்ப்பு1காய்ப்பு2

காய்ப்பு1

பெயர்ச்சொல்

 • 1

  மரம், செடி முதலியவை காய் தருவது.

  ‘புளிய மரத்தில் சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் காய்ப்பு சரியாக இல்லை’

காய்ப்பு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : காய்ப்பு1காய்ப்பு2

காய்ப்பு2

பெயர்ச்சொல்

 • 1

  (கை, கால் முதலியவற்றில்) தோல் காய்த்துப்போகும் நிலை.

  ‘சம்மட்டி பிடித்துப்பிடித்துக் காய்ப்பேறியிருந்த உள்ளங்கை’
  ‘கொலுசு அணிந்திருந்த காலில் காய்ப்புத் தடம் மாறாமல் இருந்தது’