தமிழ் காயமாகு யின் அர்த்தம்

காயமாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (பணி) நிரந்தரமாதல்.

    ‘உனக்கு வேலை காயமாயிற்றா?’

  • 2

    வட்டார வழக்கு (காரியம்) வெற்றிகரமாக நிறைவேறுதல்.

    ‘போன காரியம் காயமாகவில்லை’