தமிழ் கார் யின் அர்த்தம்

கார்

பெயர்ச்சொல்

 • 1

  மழைக் கால நெற்பயிர்; குறுவை.

  ‘கார் அறுவடை’
  ‘கார்ப் பாசனம்’

 • 2

  வட்டார வழக்கு மழைக் காலத்தில் விளைவிக்கும் செந்நிற நெல்.

தமிழ் கார் யின் அர்த்தம்

கார்

பெயரடை

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு கரிய.

  ‘கார் மேகம்’
  ‘கார் நிறக் கூந்தல்’