தமிழ் கார்குண்டு யின் அர்த்தம்

கார்குண்டு

பெயர்ச்சொல்

  • 1

    இலக்கை அழிக்கத் தீவிரவாதிகளால் கார் போன்ற வாகனங்களில் நிரப்பப்பட்டு வெடிக்கச் செய்யும் வெடிகுண்டு.