தமிழ் காரசாரமாக யின் அர்த்தம்

காரசாரமாக

வினையடை

  • 1

    (பேசுதல், எழுதுதல், விவாதித்தல் முதலியவை குறித்து வரும்போது) காட்டமாக அல்லது தீவிரமாக.

    ‘கப்பல் வாங்குவதில் நடந்த ஊழலைப் பற்றி அவர் காரசாரமாகப் பேசினார்’

  • 2

    காரமும் சுவையும் கூடியதாக.

    ‘காரசாரமாகச் சமைத்துப் போடுவாள்’