தமிழ் காரணகாரியம் யின் அர்த்தம்

காரணகாரியம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு செயலின்) அடிப்படைக் காரணமும் அதன் விளைவுகளும்.

    ‘இது ஏன் இப்படி நடந்தது என்பதற்கான காரணகாரியங்களை அலசிப்பார்க்க வேண்டும்’