தமிழ் காரணப்பெயர் யின் அர்த்தம்

காரணப்பெயர்

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    ஒரு காரணத்தின் அடிப்படையில் ஒன்றுக்கு வழங்கும் பெயர்.

    ‘நாற்காலி, முக்காலி என்பவை காரணப்பெயர்கள்’