தமிழ் கார்த்திகை யின் அர்த்தம்

கார்த்திகை

பெயர்ச்சொல்

 • 1

  எட்டாவது தமிழ் மாதத்தின் பெயர்.

 • 2

  சோதிடம்
  இருபத்தேழு நட்சத்திரங்களில் மூன்றாவது.

 • 3

  கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் வீடுதோறும் அகல் விளக்குகள் ஏற்றி வைத்துக் கொண்டாடும் பண்டிகை.