தமிழ் கார்வை யின் அர்த்தம்

கார்வை

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    (பாடும்போது அல்லது நரம்பிசைக் கருவிகளை வாசிக்கும்போது) ஒரே ஸ்வரத்தை நீட்டிப் பாடும் அல்லது வாசிக்கும் திறமை.