தமிழ் காராம்பசு யின் அர்த்தம்

காராம்பசு

பெயர்ச்சொல்

  • 1

    நாக்கும் மடிக் காம்பும் கறுப்பு நிறத்தில் இருக்கும் பசு மாடு.

    ‘உங்கள் வீட்டுக் காராம்பசு கன்று போட்டுவிட்டதா?’