தமிழ் காரிகை யின் அர்த்தம்

காரிகை

பெயர்ச்சொல்

  • 1

    உயர் வழக்கு பெண்.

  • 2

    இலக்கணம்
    (பெண்ணை முன்னிலைப்படுத்திக் கூறும் அமைப்பு உடையதாக) யாப்பைப் பற்றி இயற்றப்பட்ட செய்யுள் நூல்.

    ‘காரிகை கற்றால்தான் கவி பாட முடியுமா?’