தமிழ் காரியக்காரன் யின் அர்த்தம்

காரியக்காரன்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு சுயநல நோக்கத்தோடு காரியங்களைச் செய்துகொள்பவன்.