தமிழ் காரியமாக யின் அர்த்தம்

காரியமாக

வினையடை

  • 1

    (எந்த ஒரு செயலையும்) சுய ஆதாய நோக்கத்தோடு; ஆதாயத்தை எதிர்பார்த்து.

    ‘எல்லோரும் காரியமாக இருக்கக் கற்றுக்கொண்டுவிட்டார்கள்’
    ‘அவன் எப்போதும் காரியமாகத்தான் என் வீட்டுக்கு வருவான்’