தமிழ் காரியமில்லை யின் அர்த்தம்

காரியமில்லை

வினைச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பரவாயில்லை.

    ‘நாங்கள் போகின்றோம், நீ வராவிட்டாலும் காரியமில்லை’
    ‘உன்னிடம் பணம் இல்லையென்றாலும் காரியமில்லை, நாங்கள் உதவுகிறோம்’