தமிழ் காரியாலயம் யின் அர்த்தம்

காரியாலயம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு அலுவலகம்.

    ‘இந்தப் பத்திரிகையின் தலைமைக் காரியாலயம் தில்லிக்கு மாற்றப்பட்டுவிட்டது’