தமிழ் காரை யின் அர்த்தம்

காரை

பெயர்ச்சொல்

  • 1

    (செங்கல் போன்றவற்றை இணைத்துக் கட்டவோ சுவரின் மேல் பூசவோ பயன்படும்) சுண்ணாம்பும் மணலும் கலந்து நீர் ஊற்றிக் குழைத்த கலவை.

    ‘சுவரில் பல இடங்களில் காரை பெயர்ந்துவிட்டது’

  • 2

    (பற்களில் படிந்திருக்கும் காரைபோன்ற) அழுக்கு.