தமிழ் கார் காலம் யின் அர்த்தம்

கார் காலம்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (தமிழ்நாட்டில் தட்பவெப்ப நிலையின் அடிப்படையில் ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் உள்ளிட்ட) மழைக் காலம்.