தமிழ் காற்றாட யின் அர்த்தம்

காற்றாட

வினையடை

  • 1

    காற்று படும்படி.

    ‘அப்படியே கடற்கரைப் பக்கம் காற்றாடப் போய்வருவோம்’
    ‘மொட்டை மாடியில் சற்று நேரம் காற்றாடப் படுத்துக்கிடந்தேன்’
    ‘ஈரத் துணிகளைக் காற்றாடப் போடு’