தமிழ் காற்றாடு யின் அர்த்தம்

காற்றாடு

வினைச்சொல்காற்றாட, காற்றாடி

  • 1

    (இயல்பாக ஆட்கள் நிறைந்திருக்க வேண்டிய கடை, திரையரங்கம் போன்றவற்றில்) மந்தமான நிலை காணப்படுதல்.

    ‘ஒரு வாரமாகக் கடை காற்றாடுகிறது’
    ‘பெரிய நடிகர்கள் நடித்திருந்தும் படம் வெளியான இரண்டாவது வாரமே திரையரங்குகள் காற்றாடுகின்றன’