தமிழ் காற்றிசைக் கருவி யின் அர்த்தம்

காற்றிசைக் கருவி

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    (புல்லாங்குழல், நாகசுரம் போன்ற) ஊதுவதன் மூலம் இசைக்கக்கூடிய இசைக் கருவிகளின் பொதுப் பெயர்.