தமிழ் காற்றுகறுப்பு யின் அர்த்தம்

காற்றுகறுப்பு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பேய், பிசாசு முதலியவை.

    ‘அவனை ஏதோ காற்றுகறுப்பு அடித்துவிட்டதாகச் சொல்லி வேப்பிலை அடித்து மந்திரித்தார்கள்’