தமிழ் காற்றுவாக்கில் யின் அர்த்தம்

காற்றுவாக்கில்

வினையடை

  • 1

    (நேரடியாகக் கேள்விப்படாமல்) பிறர் சொல்லி; தற்செயலாக.

    ‘அவனுக்கு வேலை கிடைத்துவிட்டது என்பதைக் காற்றுவாக்கில் கேள்விப்பட்டேன்’