தமிழ் காற்று பிரி யின் அர்த்தம்

காற்று பிரி

வினைச்சொல்பிரிய, பிரிந்து

  • 1

    குடலில் இருக்கும் காற்று ஆசனவாயின் வழியே வெளியேறுதல்.