தமிழ் காற்று மண்டலம் யின் அர்த்தம்

காற்று மண்டலம்

பெயர்ச்சொல்

  • 1

    வாயு மண்டலம்.

    ‘காற்று மண்டலம் பல அடுக்குகளைக் கொண்டது’