தமிழ் காற்றோட்டம் யின் அர்த்தம்

காற்றோட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    சுத்தமான காற்று வந்து போகும்படியாக இருக்கும் நிலை.

    ‘காற்றோட்டமே இல்லாத இந்த வீட்டில் எப்படி வசிக்கிறீர்கள்?’
    ‘சற்றுக் காற்றோட்டமாக இருக்கிறது; இங்கு உட்காரலாம்’