தமிழ் காறல் யின் அர்த்தம்

காறல்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (தொண்டையில்) அரிப்பு அல்லது கரகரப்பு உணர்வை ஏற்படுத்தும் தன்மை.

தமிழ் காறல் யின் அர்த்தம்

காறல்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கசப்புச் சுவை.

    ‘பாகற்காய் கறி ஒரே காறலாய் இருக்கிறது’