தமிழ் காறு யின் அர்த்தம்

காறு

வினைச்சொல்காற, காறி

  • 1

    (தொண்டையில் இருப்பதை) ஒலியுடன் வாய்க்குக் கொண்டுவருதல்.

    ‘சளியைக் காறித்துப்பு’

  • 2

    (கருணைக்கிழங்கு போன்றவற்றை உண்டவுடன் நாக்கு, தொண்டை ஆகிய இடங்களில்) அரிக்கும் உணர்வு ஏற்படுதல்.

    ‘இந்தக் கிழங்கை அவிக்காமல் சாப்பிட்டால் காறும் என்று உனக்குத் தெரியாதா?’