தமிழ் காலகட்டம் யின் அர்த்தம்

காலகட்டம்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு குறிப்பிட்ட காலத்தின் ஒரு பகுதி; குறிப்பிடப்படும் காலச் சூழல்.

    ‘இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் ஒரு முக்கியமான காலகட்டத்தில் காந்தி பிரவேசித்தார்’
    ‘புதுக் கவிதை எழுதத் தொடங்கிய காலகட்டத்தில் இவர் பலரது எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது’