தமிழ் கால்கட்டு யின் அர்த்தம்

கால்கட்டு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒரு இளைஞன் வாழ்க்கைப் பொறுப்பை உணரும் வகையில்) திருமணம் மூலமாக ஏற்படுத்தும் கட்டுப்பாடு.

    ‘உங்கள் மகனைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். கால்கட்டுப் போட்டால் எல்லாம் சரியாகிவிடும்’