தமிழ் கால்கழுவு யின் அர்த்தம்

கால்கழுவு

வினைச்சொல்-கழுவ, -கழுவி

  • 1

    (மங்கல வழக்காக) (மலம் கழித்த பிறகு) நீரால் சுத்தம் செய்தல்.