தமிழ் கால்கெஞ்சு யின் அர்த்தம்

கால்கெஞ்சு

வினைச்சொல்-கெஞ்ச, -கெஞ்சி

  • 1

    (மேலும்) நடக்க முடியாதபடி கால் வலித்தல்.

    ‘எனக்குக் கால்கெஞ்சுகிறது. என்னால் இனிமேல் ஓர் அடிகூட எடுத்துவைக்க முடியாது’