தமிழ் கால்கோள் யின் அர்த்தம்

கால்கோள்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு அடிப்படை; அஸ்திவாரம்.

    ‘கணிப்பொறியின் கண்டுபிடிப்புதான் நவீனக் கல்வி யுகத்திற்கான கால்கோளாகும்’