தமிழ் கால்சட்டை யின் அர்த்தம்

கால்சட்டை

பெயர்ச்சொல்

  • 1

    இரு பகுதிகளாகப் பிரித்துத் தைத்த, முழங்கால்வரை உள்ள (பெரும்பாலும் ஆண்கள் அணியும்) உடை.