தமிழ் காலட்சேபம் யின் அர்த்தம்

காலட்சேபம்

பெயர்ச்சொல்

  • 1

  • 2

    அருகிவரும் வழக்கு பிழைப்பு; ஜீவனம்.

    ‘இந்தச் சம்பளத்தை வைத்துக்கொண்டு காலட்சேபம் பண்ணுவதே கஷ்டம்’