தமிழ் காலடியில் யின் அர்த்தம்

காலடியில்

வினையடை

  • 1

    கட்டுப்பாட்டுக்குள்; (தன்) பிடியில்.

    ‘ஐரோப்பா முழுவதையும் தன் காலடியில் கொண்டுவந்துவிட வேண்டும் என்று நினைத்த சர்வாதிகாரி’