தமிழ் கால்தடுப்பு யின் அர்த்தம்

கால்தடுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (கிரிக்கெட், ஹாக்கி போன்ற விளையாட்டுகளில்) பந்து காலில் பட்டுக் காயப்படுத்தாமல் இருக்க ஆட்டக்காரர் அணியும் கவசம் போன்ற பட்டையான சாதனம்.

    ‘கால்தடுப்பில் பட்டு வந்த பந்தை எதிரணி வீரர் பாய்ந்து பிடித்தார்’
    ‘கால்தடுப்பு இருந்தும்கூட பந்து வந்த வேகத்தின் காரணமாகச் சிறிய காயம் ஏற்பட்டது’