தமிழ் காலதேசவர்த்தமானம் யின் அர்த்தம்

காலதேசவர்த்தமானம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு குறிப்பிட்ட காலத்துக்கும் இடத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி இருப்பது.

    ‘இலக்கியம் காலதேசவர்த்தமானத்திற்குக் கட்டுப்பட்ட ஒன்றே என்று சிலர் கருதுகின்றனர்’