தமிழ் கால்நடை யின் அர்த்தம்

கால்நடை

பெயர்ச்சொல்

  • 1

    (பால், இறைச்சி முதலியவற்றுக்காக அல்லது விவசாயத்துக்காக வளர்க்கும்) ஆடு, மாடு முதலிய விலங்குகள்.