தமிழ் கால்நடையாக யின் அர்த்தம்

கால்நடையாக

வினையடை

  • 1

    (வாகனம் எதுவும் பயன்படுத்தாமல்) நடந்து.

    ‘போக்குவரத்து வசதி இல்லாதபோது எவ்வளவு தூரமானாலும் கால்நடையாகவே செல்வார்கள்’