தமிழ் கால்பதி யின் அர்த்தம்

கால்பதி

வினைச்சொல்-பதிக்க, -பதித்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஒரு துறையில்) செயல்பட ஆரம்பித்தல்; நுழைதல்.

    ‘அவர் பதிப்புத் துறையில் கால்பதித்து முப்பது ஆண்டுகள் ஆகின்றன’
    ‘அவள் கால்பதிக்காத துறைகளே இல்லை எனலாம்’
    ‘அரசியலில் கால்பதிக்க நான் விரும்பவில்லை’